Posts

காதலி(ன்) அதிகாரங்கள்....

Image
உன்னை எதிர்பார்ப்பதைப் அதிகப்படுத்தவே உனது அனைத்து வருகைகளும் தாமதமாகின்றனவோ! உனது ஒற்றை வார்த்தைப்பதில்கள்

கடைசி ஆசை

Image
என் இறப்பிற்குப்பின் சொர்க்கமோ மோட்சமோ வேண்டாம், தாயின் கருவறையில் மறுமுறை அனுமதி வேண்டும்...

பெற்றோர்கள்

Image
உனக்காக சிறப்பானவற்றை  செய்பவர்தான் அப்பா... உனக்குப் பிடித்ததையே  சிறப்பாக  செய்பவர்தான் அம்மா...

மகளின் பெயர்

Image
மகளின் பெயருக்குப் பின்னால் தந்தையின் முதல் காதல் தோல்வி ஒழிந்திருக்கிறது.

தீபாவளி பரிசு

Image
வாழ்நாள் முழுவதும் உழைத்து; உமது பல ஆசைகளை விடுத்து; எனக்கு மட்டும் புத்தாடை எடுத்து-எனது மகிழ்ச்சியில் தீபாவளி பார்த்து மகிழ்ந்த என் அப்பாவிற்கு-நான் கொடுத்த தீபாவளி பரிசு முதியோர் இல்லம்....

சிதைந்த காதல் வாழ்க்கை

Image
ஒத்தையில நீ போயிட , செத்த பிணமாக நான் ஆயிட்டேன். யார நம்பி போன உருக்குலைஞ்சு நிக்க யாரு சொன்ன என்ன கருக்கலைஞ்சு வந்துருக்க... கழுத்துல தாலி இல்ல வயித்துல புள்ள இருக்குனு

புத்தகக் காதல்

Image
பேருந்தில் தொடங்கியது ஒரு அழகான ஆழமான காதல்... அவளது அங்கத்தை அங்குலம்  அங்குலமாக அளந்து பார்த்தது - எனது கண்கள்... என்ன விந்தை செய்தாளோ

சிதைந்த காதல் வாழ்க்கை

ஒத்தையில நீ போயிட , செத்த பிணமாக நான் ஆயிட்டேன். யார நம்பி போன உருக்குலைஞ்சு நிக்க யாரு சொன்ன என்ன கருக்கலைஞ்சு வந்துருக்க... கழுத்துல தாலி இல்ல வயித்துல புள்ள இருக்குனு

வியாபாரமயமான வாழ்க்கை

Image
பிரசவ அறையில், கருவறையில் பிறக்கும்  போது  தொடங்கும் வியாபாரம், கல்லறையில்  உன்னை புதைத்து முடிக்கும் வரையில் நடக்கிறது.....

கனவுக்காதலியின் அழகு

Image
கொலோசியத்தை தங்கத்தில் செய்து –அவள் உச்சியின் அழகிற்கு மகுடம் சூட்டிட வேண்டும். நைல் நதி ஏற்படுத்திய மெல்லிய சுவடு-அவளது

திருமணமும் ,ஹைகூவும்

                                 திருமண வாழ்க்கை ஹைக்கூ கவிதையானது குழந்தை பிறந்ததினால்... ( முதல் இரண்டு வரிகளில் வேறொரு அர்த்தமோ அல்லது முழுமை பெறாமல் இருக்கும் கவிதை இறுதி வரியில் முழுமை பெறுவதுதான் ஹைக்கூ கவிதையாகும்.குழந்தை பிறந்த பின்னரே ஒருவரின் திருமண வாழ்க்கை முழு அர்த்தம் அடைகிறது..)

ஒரு அம்மாவின் கர்வம்

Image
ஏழு ஸ்வரங்களே  அழுகுரலின்  ஓ(இ)சையைக் கேட்டு உன் இசையின் ராகம் மறந்தாயோ... செவ்விதழ்கள் கொண்ட ரோஜா மலரே-இவளின் செவ்விதழ்களைக் கண்டு

மனிதனிடம் ஒரு சவால்

Image
நீயில்லாமல் வாழ்ந்திடுவேன் உன்னால் முடியாது என்கிறது மரம்...

புதுக்கொடுமை

Image
சாதிக் கொடுமையைப்போல் ஒதுக்(ங்)க வைக்கிறது மெட்ராஸ் ஐ...

புத்துயிர் தந்த ம(வ)ரம்

Image
மரங்களையெல்லாம் வெட்டி வீடு         கட்டினவர்களுக்கு புத்திவந்துவிட்டது போலும்... அனைவரும் வீட்டில் போன்சாய் மரம் வளர்க்கின்றனர்...